KADAISI VIVASAYI – Official Trailer | Nallandi, VIjay Sethupathi, Isai gnani Ilayaraja, M.Manikandan

KADAISI VIVASAYI – Official Trailer | Nallandi, VIjay Sethupathi, Isai gnani Ilayaraja, M.Manikandan


The peepal tree north of our village
was struck by lightning and burnt down. We must pray to our ancestral deity
at least this year. It keeps testing us. [women ululating] Did you bring a ladder and rope
to climb up the pole? Hey, I’m no from the electricity board.
– Oh? I’m a policeman! What? Did you speak to Bill Gates? I didn’t go speak to him. He was the one who spoke to me. I went to Tiruchendur, right?
Turns out Lord Murugan is not there. Where is he then?
– He got angry and went off. Twin fruits. Eat it.
You’ll have twin babies. He took my last ten rupees. What have you named the elephant? Kalyani. She is 18 years old. Hybrid seeds. It was invented by white people.
No seeds in the fruit. Where did he find the seeds then? May the inventor of this seed
have a baby boy with no balls. Then he will come to his senses. What are you doing? We’re stitching a skirt and blouse. Go ahead.
– Go away! This is bad for the entire country Why don’t you keep talking,
I’ll water the crops and join you. Somebody make him understand
that this is a court, that he’s been accused. Ask him why he committed murder! ‘The Last Farmer’ Lord Murugan has arrived!

100 thoughts on “KADAISI VIVASAYI – Official Trailer | Nallandi, VIjay Sethupathi, Isai gnani Ilayaraja, M.Manikandan

  1. நா கடைசியாக தியேட்டர்ல படம் பார்த்து 1ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது always TamilRockers dha but now decided to watch this film in theatre promising trailer . congrats team கடைசி விவசாயி

  2. vivasayam base panni yavalo padam vanthalum yarum maraporathu ila… nalla social message nu sollitu povanga avalothan..social message pathu pathu veruthu pochu

  3. Tribal arts Adim… Please fill the tags and give key words to Trend top in YouTube for more views and like…thanks for and most realistic excellent trailer

  4. ஆகா ஆகா…என்ன ஒரு இனிமை கலந்த இசை காதுக்கு இனிமையாக இருக்கிறது…. இளையராசா இசைக்கு ஈடு இணைய இங்கு இதுவரைக்கும் யாருமில்லை… வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.. ராமய்யா….

  5. இந்த விதைய கண்டு புடிச்சவனுக்கு ஆம்பள பிள்ள பொறந்து விதை கொட்டை இல்லாம இருந்தா அப்ப தெரியும்😂👊🏽👌🏽…

  6. VJS this is what we need from you- not the usual crap- there are several ones around to do that- all the best Manikandan- you never let us down

  7. Entha Mari 10 padam vandallum…
    Naba….makalaku….vivasayam arumai
    Purijikamatagea…
    Very sad ….for INDIA – TAMIL NADU.

  8. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மகா நடிகன் எங்கள் அண்ணன் விஜய் சேதுபதி….😘😘😘

  9. Does anyone have guts to take a film like this…
    Salute vijay septhupathi…Anna.
    Please bring more Agriculture films…

  10. Makkal Selvam Kathaa Nayagan illai… Kathaikku Oru Nayagan…
    ilaya Thalaimuraikkum Neethan Raja Aiyya ilayarajane…
    Makkalin Mannane Manikanda…
    Umm Padaipu Oru Vivasayathin Maru Pirappirku Uthuvattum…

  11. இப்படி எதார்த்த குணத்தோடவே இயற்கையோடு , அறிவியல் கலந்து வாழ்ந்த தமிழன் வந்தவனின் வஞ்சகத்தை அறியாமல் அடிமையானன்🤦🤦🤦🤦

  12. தமிழக இளைஞர்கள் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த திரைபடத்தை திரையில் காணுங்கள் ..
    கொண்டாட வில்லை என்றாலும் சிறுமைபடுத்தி விடாதீர்கள்
    ஓரே ஒரு வசனம் போதும் நம் வாழ்வியலை புரிந்து கொள்ள
    விதை கொட்டை அவனுக்கு எப்படி வந்தது.

  13. சும்மா ஆர்ட் படங்களுக்கெல்லாம் விஜய் சேதுபதி தான் சரியான ஆள் என்று நினைத்துக்கொண்டு அவரை நடிக்க வைக்காதீர்கள். அவர் உண்மையிலேயே பெரும்பாலான கதைக்கு பொருந்தாத சுமார் நடிகன் தான். கேட்டால் எதார்த்த நடிப்பு என்று சொல்லி உயிரை வாங்குவது.

  14. எப்படி இப்படி ஒரு மிரள்கின்ற இசை? மனிதர்க்கு வயது கூட,கூட இசைஞானம் வேற பரிமாணத்தை தொடுகிறதே!!ஒரு இசையமைப்பாளர் கூட அருகில் நிற்க இயலாத நிலையில் இவரோடு "ஒரு"இசையமைப்பாளரை உச்ச நடிகர் ஒருவர் ஒப்பிடுகிறார்??

  15. Merkuthodarchimalai ku pin nan migavum ethirnokkum padam ithu … Intha mathiri tharamana padam kandippa vetri adayanum ..namma vetri adaya vaikanum ..

  16. vivasayi …sad to see less views….But if any cleavage show in the above..views and likes will be high …sad but fact

  17. Ippadi oru inimayana isaye kettu rompa nalatchu padathodu onripokum isai samipatthil entha padathil padthodu isai onri poirukuthu.

  18. வலைபேச்சு(ல்) சொல்லில்ய பின்புதான் பார்த்தேன் 👌👌👌👌👌👌

  19. கருமம் டா சும்மா விவசாயம் விவசாயமம்னு சொல்லி விவசாயத்தைப் பற்றி ஓணாணுமே தெரியாத நாய்ங்க படமெடுக்குறானுங்க.

    இந்தியாவில் விவசாயம் அழியுறதுக்குக் காரணமே 70% விவசாயத்தை நம்பியே பொனுளாதாரத்தாலதான்.

    100ல 70 பேர் விவசாயம் செய்தால் அவர்கள் விளை பொருட்களை மீதம் 30 பேருக்கு தானா விற்க முடியும். அப்படினா வாங்கற வரை விய விக்குறவன் அதிகம். அப்போ வாங்குறவனுக்கு சாய்ஸ் அதிகம் விற்பவனுக்கு வேறு வழியில்லை விலையைக் குறைத்து தான் ஆகணும் அப்புறம் வாங்குன கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுதான் சாகணும்.

    அமெரிக்காவில் வெறுப் 3% மக்கள்தான் விவசாயம் சொய்கிறார்கள். அவர்கள் தனி விமானத்தில் பறக்கக் கூடய அளவு பணக்காரர்களாக இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அவர்கள் இடைத்தரகர்களை நம்பவில்லை.

    முதலில் சிறு விவசாயிகள் தங்கள் நிலங்களை கார்பரேட்டிடம் விற்றால் கார்ப்பரேட் அதில் நல்ல லாபமும் அடைவான் நமக்கும் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். காரணம் கார்ப்பரேட் கீழ் இடைத் தரகர்களை ஒழித்திடுவார்கள்.

  20. Vjsethupathi neega epo thaan hit kuduka poriga, olunga na script ah select pannu pa, illa na ellarukum villan na act pannitu poga vendiyathu thaan

  21. அவனுக்கு ஒரு பையன் விதை கொட்ட இல்லாம பொறந்தா ஏத்துக்குவானா

    #seedless 👌👌👌

  22. மக்களே ஒன்னு தெரிஞ்சுக்கோங்க விதைகளை விவசாயிகள் மற்றோருவர்க்கு விற்ப்பது(நன்றாக படிக்கவும் விற்ப்பது) சட்டபடி குற்றம்.. அன்னிய முதலாளி கிட்ட தான் வாங்கனும்னு இந்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம்.. இவ்ளோதான் நம் இந்திய மோடி அரசு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *